மணிப்பூரில் வெடித்த வன்முறை..பின்னணி என்ன?

  • 12:16 PM May 06, 2023
  • national NEWS18TAMIL
Share This :

மணிப்பூரில் வெடித்த வன்முறை..பின்னணி என்ன?

மணிப்பூரில் மொய்தி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது. இதற்கான பின்னணி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.