Home »

News18 Tamil Videos

» national

”மத்திய அரசு RBI-ஐ புறக்கணிப்பது நல்லதல்ல”

ஆனந்த்குமார்இந்தியா11:44 AM November 07, 2018

மத்திய அரசின் அனைத்து கருத்துகளையும் சரி என ரிசர்வ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும், அது இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories