Home » Videos » national

மசூத் அசாரை ஜி என குறிப்பிட்டதால் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!

இந்தியா13:44 PM March 12, 2019

புல்வாமா படுகொலை உள்பட இந்தியாவில் பல்வேறு சதிச்செயல்களை நிகழ்த்திய ஜெய்ஷ் - இ- முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, மசூத் அசார் ஜி என ராகுல் காந்தி மரியாதையுடன் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading