Home »

News18 Tamil Videos

» national

பூரி தேர் திருவிழா

இந்தியா07:58 AM August 01, 2021

ரத் யாத்திரை திருவிழாவின் முக்கிய சிறப்பம்சம் எதுவென்றால் சரங்களால் இழுக்கப்படும் தேர் தான். இந்த தேர் திருவிழாவிற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் தயாரிக்கப்படுகிறது. இந்த யாத்திரையில் நந்திகோசா, தலத்வாஜா மற்றும் தேவதலனா என்ற மூன்று ரதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை முறையே கிருஷ்ணா, பாலபத்ரா, சுபத்ரா ஆகியோருக்கான ரதங்கள் ஆகும்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories