Home »

News18 Tamil Videos

» national

அரசு மரியாதையுடன் புனித் உடலை அடக்கம் செய்ய முடிவு

இந்தியா11:40 AM October 30, 2021

Puneeth Rajkumar | கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். புனித் ராஜ்குமார் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மரியாதை செலுத்தினர். அமெரிக்காவில் இருந்து அவரது மகள் வருகிறார். அரசு மரியாதையுடன் புனித் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories