Home »

News18 Tamil Videos

» national

குடும்பத்தினரையும், ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்திய அப்பு

இந்தியா11:47 AM October 31, 2021

Puneeth Rajkumar | மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா - எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories