Home »

News18 Tamil Videos

» national

150 சவரன் நகையைத் திருடி ஆட்டோ, வீடு வாங்கிய பெண் கைது..

இந்தியா09:18 AM March 11, 2021

புதுச்சேரியில் தான் வேலை பார்த்த வீட்டில், ஒரு ஆண்டாக கொஞ்சம் கொஞ்சமாக 150 பவுன் நகைகளைத் திருடியுள்ளார் வேலை செய்யும் பெண். திருடிய நகைகளை விற்று, உறவினருக்கு வீடு கணவருக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளார். 

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories