புதுச்சேரியில் திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றும், 30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்றும் அக்கட்சி எம்.பி ஜெகத்ரட்சகன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Web Desk
Share Video

சிறப்பு காணொளி
up next
புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக?
8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...
"ஒவ்வொரு குழந்தைகளும் திறமையானவர்கள்தான்"
கோவேக்சின் தடுப்பூசி போடப்படுவர்கள் இதில் கையெழுத்து இடுவது கட்டாயம்