புதுச்சேரியில் மீன் திருடும் கும்பல் - மதுபோதையில் கைவரிசை!

  • 20:37 PM April 21, 2022
  • national
Share This :

புதுச்சேரியில் மீன் திருடும் கும்பல் - மதுபோதையில் கைவரிசை!

Puducherry | புதுச்சேரியில் மது குடிக்கவும், மதுவுக்கு சைடிஷ் தயாரிக்கவும் மீன்களை திருடியவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.