புதுச்சேரியில் தனித்துவம் வாய்ந்த காவல்துறையினரின் தொப்பி

  • 08:44 AM October 24, 2021
  • national
Share This :

புதுச்சேரியில் தனித்துவம் வாய்ந்த காவல்துறையினரின் தொப்பி

News18 Special | புதுச்சேரி காவல் துறையில் தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் அணியும் தொப்பி எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன.