Home »

News18 Tamil Videos

» national

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் ஆணை

Web Deskபுதுச்சேரி15:20 PM October 11, 2021

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் LIVE TV

Top Stories