Home »

News18 Tamil Videos

» national

இரட்டைக்கொலை - சிறையில் தீட்டிய திட்டம்

இந்தியா22:30 PM October 26, 2021

Puducherry Murder Case | புதுச்சேரியில் ரவுடி மற்றும் அவரது நண்பரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாணரப்பேட்டை ஆலன் வீதி அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ரவுடி பாம் ரவி மற்றும் அந்தோணி பரீட் ஸ்டீபன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெட்டியும் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories