முகப்பு » காணொளி » இந்தியா

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் உற்சாக வரவேற்பு

இந்தியா13:13 PM September 04, 2019

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்தியா- ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading