Home »

News18 Tamil Videos

» national

ஜி-20 மாநாடு: இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி

இந்தியா12:46 PM October 29, 2021

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை இத்தாலி தலைநகர் ரோம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். ரோம் செல்லும் வழியில் வாடிகன் நகரில் போப் ஆண்டவரை முதல் முறையாக சந்திக்கிறார்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories