'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு

  • 18:29 PM May 05, 2023
  • national NEWS18TAMIL
Share This :

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பயங்கரவாதிகளின் கோர முகத்தை கிழித்தெறியும் வகையில் உள்ளது. தீவிரவாதிகளை பற்றி கூறும் படத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கிக்காக எதிர்க்கின்றன என கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.