Home »

News18 Tamil Videos

» national

மலர்தூவி பிரதமரை வரவேற்பு - சாலையோரம் திரண்ட BJP தொண்டர்கள்..

Web Deskஇந்தியா21:27 PM March 12, 2022

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் , இரண்டாவது நாளாக திறந்த வாகனத்தில் மீண்டும் ஊர்வலமாக சென்றார். தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காந்திநகரில் உள்ள தஹேகாம் சாலையில் ஊர்வலமாக சென்றார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories