Home »

News18 Tamil Videos

» national

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த பிரதமர் மோடி

இந்தியா07:56 AM September 16, 2018

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தூய்மையே உண்மையான சேவை’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தை அவர் தூய்மை செய்தார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories