பொங்கலும் புத்தாண்டும் உலகம் முழுவது கொண்டாடப்படுகின்றன - பிரதமர் மோடி

  • 17:19 PM April 14, 2023
  • national
Share This :

பொங்கலும் புத்தாண்டும் உலகம் முழுவது கொண்டாடப்படுகின்றன - பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி பாரம்பரியம், காலாச்சாரத்தை சுமந்து செல்பவர்கள் தமிழர்கள் என்று தெரிவித்தார்.