முகப்பு » காணொளி » இந்தியா

பொருளாதாரம் தெரியாத பிரதமர் மோடி, ஜெட்லி! சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு

இந்தியா06:54 PM IST Mar 24, 2019

பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்பிரமணியன்சுவாமி, உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் போது, பிரதமரும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்திய பொருளாதாரம் உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என ஏன் சொல்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றார். பிரதமருக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV