முகப்பு » காணொளி » இந்தியா

3வது நாளாக தொடரும் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம்...

இந்தியா08:55 AM IST Feb 05, 2019

நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் செல்ல முயன்றதை கண்டித்து மம்தா போராட்டம் நடத்துகிறார். 8ம் தேதி வரை போராட்டம் தொடரும் என்றும் மம்தா உறுதிபட தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV