முகப்பு » காணொளி » இந்தியா

பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை அபிநந்தன் சுட்டது உண்மைதான் - விமானப்படை உறுதி!

இந்தியா01:53 PM IST Mar 07, 2019

பிப்ரவரி 27ஆம் தேதி இருதரப்பு இடையே வான்பகுதியில் நடந்த மோதலில் மிக்-21 ரக விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ஏவிய ஆர்-73 ஏவுகணை பாகிஸ்தானின் எப். 16 விமானத்தை தாக்கி வீழ்த்தியதாக இந்திய விமானப்படை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV