முகப்பு » காணொளி » இந்தியா

இந்தியா நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எத்தனை பேர்?

இந்தியா12:46 PM March 01, 2019

தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடாது என அமெரிக்காவால் வழங்கப்பட்ட எப் 16 வகை விமானத்தை பயன்டுத்தி இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியுள்ளதையும் ஆதாரத்தோடு விமானப் படை கூறியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எத்தனை பேர் என தற்போது கூற இயலாது என விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV