முகப்பு » காணொளி » இந்தியா

ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி: 100% வாக்குப்பதிவு

இந்தியா21:33 PM April 23, 2019

குஜராத் மாநிலத்தில், கிர் வனப்பகுதியில் உள்ள ஜுனாகத் பகுதியில் ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த வாக்காளர் பரத்தாஸ் பாபு, தன் ஒருவனுக்காக வாக்குச்சாவடி அமைத்துள்ளதன் மூலம் 100 விழுக்காடு வாக்குப்பதிவுக்காக அரசு செலவு செய்துள்ளதாகவும், இதை எண்ணிப்பார்த்து அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV