Home »

News18 Tamil Videos

» national

மும்பை கடற்கரையில் AK-47, வெடி பொருள்களுடன் இரு படகுகள் சிக்கின!

News Deskஇந்தியா20:11 PM August 18, 2022

Mumbai Mharashtra | மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள ராய்கட் பகுதியில் இரு படகுகள் சந்தேகத்திற்குரிய முறையில் கைப்பற்றப்பட்டது. இந்த படகில் இருந்து மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிபொருள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

சற்றுமுன் LIVE TV

Top Stories