வெளியில் வரமுடியாதபடி சந்திரபாபு நாயுடுவிற்கு பிடி ஆணை

  • 14:14 PM September 14, 2018
  • national
Share This :

வெளியில் வரமுடியாதபடி சந்திரபாபு நாயுடுவிற்கு பிடி ஆணை

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் பிணையில் வெளி வரமுடியாத பிடி ஆணையை பிறப்பித்துள்ளது.