Home »

News18 Tamil Videos

» national

ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருபாய் அம்பானி சதுக்கத்தை தொடங்கி வைத்தார் நீட்டா அம்பானி

இந்தியா18:18 PM March 07, 2019

மும்பையில் ஜியோ வேர்ல்ட் சென்டரில் அமைக்கப்பட்டுள்ள Dhirubai அம்பானி சதுக்கத்தை ரியலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனத் தலைவர் நீட்டா அம்பானி திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட நீருற்று நிகழ்ச்சியை காண, மும்பையில் ஏழை எளிய சிறார்கள் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களை நீட்டா அம்பானி அழைத்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories