புதிய நாடாளுமன்ற கட்டடம் மே 28ல் திறக்கப்படுவதாக தகவல்..

  • 15:12 PM May 17, 2023
  • national
Share This :

புதிய நாடாளுமன்ற கட்டடம் மே 28ல் திறக்கப்படுவதாக தகவல்..

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் மே28ல் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.