முகப்பு » காணொளி » இந்தியா

பாஜக வெற்றியை கொண்டாட மோடி முகமூடி அணிந்து லட்டு பிடிக்கும் தொழிலாளர்கள்!

இந்தியா05:39 PM IST May 21, 2019

வாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றியை கொண்டாட பாஜகவுக்காக இனிப்புகள் தயாரிக்கும் பணி மும்பையில் தீவிரமடைந்துள்ளது. இனிப்புகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும், பிரதமர் மோடி முகமூடி அணிந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV