நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை - தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!

  • 20:34 PM September 03, 2022
  • national
Share This :

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை - தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!

கேரள மாநிலம் கோவளத்தில் நடைபெற்று வரும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று உரையாற்றினார்..