முகப்பு » காணொளி » இந்தியா

சிறுமியை சீரழித்த 30 கொடூரர்கள் வன்கொடுமைக்கு தந்தையே உடந்தை

இந்தியா20:20 PM September 27, 2019

கேரளாவில் 12 வயது சிறுமி ஒருவர், 30 பேரால் 2 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு அவரது தந்தையே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV