மேகதாது அணை கட்ட மத்திய அரசு உடனடி அனுமதி - கர்நாடக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

  • 10:14 AM March 23, 2022
  • national NEWS18TAMIL
Share This :

மேகதாது அணை கட்ட மத்திய அரசு உடனடி அனுமதி - கர்நாடக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

Megedatu: மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக மத்திய அரசு அனுமதி வழங்கக்கோரி கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது