"எனது மனதின் ஆன்மிக பயணமே மனதின் குரல்" - பிரதமர் மோடி

  • 15:47 PM April 30, 2023
  • national
Share This :

"எனது மனதின் ஆன்மிக பயணமே மனதின் குரல்" - பிரதமர் மோடி

Mann Ki Baat 100th Episode : ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகும். இதுவரை 99 அத்தியாயங்கள் ஒலிபரப்பான நிலையில் இன்று 100வது எபிசோட் ஒலிபரப்பானது