Manipur Violence | கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசாருக்கு உத்தரவு

  • 23:06 PM May 04, 2023
  • national
Share This :

Manipur Violence | கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசாருக்கு உத்தரவு

கடந்த மாதம் 19-ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் மிட்டேப் இன மக்களை பட்டியலில் சேர்க்கவேண்டுமென்று அம்மாநில அரசுக்குஉத்தரவிட்டதை அடுத்து வன்முறைகள் நடைபெற்றுவருகின்றன