முகப்பு » காணொளி » இந்தியா

ரூ.40 லட்சம் வரை கடன்... தீபாவளிச் சீட்டு நடத்தியவர் தற்கொலை

இந்தியா16:20 PM October 19, 2019

புதுச்சேரியில் தீபாவளிச் சீட்டு நடத்தியதில் 40 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டதால், மனைவி மற்றும் இரு மகள்களையும் உணவில் விஷம் வைத்துக் கொன்ற கணவர், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்

Web Desk

சற்றுமுன் LIVE TV