முகப்பு » காணொளி » இந்தியா

டிக்டாக் வீடியோ பார்த்து சிரித்ததால் விபரீதம்!

இந்தியா01:39 PM IST Jun 04, 2019

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் டிக்டாக் வீடியோவை பார்த்து சிரித்ததில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் டிக்டாக் வீடியோவை கண்டு ரசித்து சிரித்துள்ளார். இதனால் அங்கு நின்றுகொண்டிருந்த நண்பர்கள் சிலர் , கோபம் அடைந்து சரமாரியாக இளைஞரை தாக்கியுள்ளனர்.இளைஞர் தாக்குதலுக்கு ஆளாகும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV