பைக் இரவல் தராததால் ஆத்திரம் - இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்..!

  • 16:12 PM December 05, 2022
  • national
Share This :

பைக் இரவல் தராததால் ஆத்திரம் - இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்..!

க்ரைம் டைம் | கேரள மாநிலம் திருச்சூரில் பைக் இரவல் கேட்டு கொடுக்க மறுத்த இளைஞரை, கதற கதற கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன?