முகப்பு » காணொளி » இந்தியா

லிஃப்ட் கொடுத்து மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் கைது!

இந்தியா19:22 PM April 30, 2019

தெலங்கானா மாநிலத்தில் லிஃப்ட் தருவதாக கூறி மாணவிகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV