முகப்பு » காணொளி » இந்தியா

காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி!

இந்தியா17:01 PM October 02, 2019

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV