முகப்பு » காணொளி » இந்தியா

நீட் தேர்வு ரத்து...! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் என்ன?

இந்தியா08:32 PM IST Apr 02, 2019

நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீனவர் நலனுக்கான தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV