முகப்பு » காணொளி » இந்தியா

பெரும்பான்மையை நிரூபிக்க தயாரானார் குமாரசாமி

இந்தியா22:20 PM July 12, 2019

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சபாநாயகர் அனுமதியளித்தால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதலமைச்சர் குமாரசாமி உறுதிபட கூறினார்

Web Desk

சற்றுமுன் LIVE TV