முகப்பு » காணொளி » இந்தியா

சுற்றுச்சூழலுக்காக உயிர் நீத்த 23 இந்தியர்கள்!

இந்தியா22:47 PM August 03, 2019

2018-ம் ஆண்டில், உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி உயிர்நீத்த 164 பேர்களில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி கொல்லப்பட்ட 13 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

Web Desk

சற்றுமுன் LIVE TV