பேமிலி பேக் ஐஸ்கிரீமில் விஷம் - சிறுவனைக் கொன்ற உறவினர் பெண்

  • 18:56 PM April 23, 2023
  • national
Share This :

பேமிலி பேக் ஐஸ்கிரீமில் விஷம் - சிறுவனைக் கொன்ற உறவினர் பெண்

கேரளாவில் பேமலி பேக் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சிறுவனைக் கொன்ற உறவினர் பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். குடும்பத்தகராறு சிறுவனின் உயிரைப் பறித்தது எப்படி?