Home »

News18 Tamil Videos

» national

ராகுல் காந்திக்கு கேரள விஜய் ரசிகர்கள் ஆதரவு!

Web Deskஇந்தியா14:26 PM April 20, 2019

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிப்பதாக வயநாடு நிலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories