செல்போன் வெடித்து தீ விபத்து- அதிர்ஷ்டவசமாகத் தப்பித்த பெரியவர்

  • 11:53 AM May 19, 2023
  • national
Share This :

செல்போன் வெடித்து தீ விபத்து- அதிர்ஷ்டவசமாகத் தப்பித்த பெரியவர்

கேரளாவில் பெரியவர் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்தது. இதில் உடலில் சிறு காயங்களுடன் பெரியவர் உயிர் தப்பினார்.