சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த குற்றவாளி மருத்துவரையே குத்திக் கொன்ற அவலம்

  • 16:09 PM May 10, 2023
  • national NEWS18TAMIL
Share This :

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த குற்றவாளி மருத்துவரையே குத்திக் கொன்ற அவலம்

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த குற்றவாளி மருத்துவரையே குத்திக் கொன்ற அவலம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கேரளாவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.