முகப்பு » காணொளி » இந்தியா

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள்

இந்தியா14:53 PM September 03, 2019

கேரள மாநிலம் கொச்சியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்ணமிகு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. பல்வேறு கடவுளர்களின் வேடம் அணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

Web Desk

சற்றுமுன் LIVE TV