ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ்: ரூபாவுக்கு ரூ.1 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்

  • 23:58 PM February 23, 2023
  • national
Share This :

ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ்: ரூபாவுக்கு ரூ.1 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்

கர்நாடகாவில் ரூபா ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரோஹிணி IAS அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.