கர்நாடக அரசின் ஹிஜாப் தடை அரசாணை செல்லும்.. எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு