கர்நாடகா தேர்தல் அறிக்கைகள் : காங்கிரஸ் Vs பாஜக ஒப்பீடு

  • 21:00 PM May 02, 2023
  • national
Share This :

கர்நாடகா தேர்தல் அறிக்கைகள் : காங்கிரஸ் Vs பாஜக ஒப்பீடு

கர்நாடகாவில் அனல்பறக்கும் தேர்தல் பரப்புரை நடைபெற்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ், பாஜக தங்கள் தேர்தல் வாக்குதுதிகளின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன.