கர்நாடகா தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக..!

  • 23:33 PM April 25, 2023
  • national
Share This :

கர்நாடகா தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக..!

கர்நாடகா மாநிலம் சி.வி.ராமன் நகர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று பாஜக வேட்பாளர் ரகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்